குண்டலகேசி
நூற்பெயர் - குண்டலகேசி, குண்டலகேசி விருத்தம், அகலகவி
நூலாசிரியர்- நாதகுத்தனார்.
மற்ற பெயர்கள் -நாகசேனர்,நாதகுப்தனார்,நாதகுத்தனார்
சமயம் - பௌத்தம்.
காலம் 7 ஆம் நூற்றாண்டு.
பாடல்கள் -234.
பா வகை - விருத்தம்.
பெயர்காரணம் - கதை தலைவி பத்திரை. அவள் சுருண்ட (குண்டலம் போன்ற) தலை முடியை (கேசியை ) உடையவள் என்பதால் குண்டலகேசி என்று பெயர் பெற்றது.
1950 இல் கலைஞர் எழுதி, எம்.ஜி.ஆர் நடித்த "
மந்திர குமாரி" என்னும் படம் குண்டலகேசி நூலின் கதையை ஒட்டியது.
குண்டலகேசி கதையை 10 நிமிடங்களில் கேட்க
இந்த காணொளியை பாருங்கள்