தமிழ்ச்சுவடியின் நோக்கம்

இணையத்தளங்களை பயன்படுத்தும் பொழுது பெரும்பாலான தமிழ் வலைத்தளங்கள் படிப்பவர்களுக்கு எளிதாகவும், பயன்படுத்த ஏதுவாகவும் இல்லை. எனவே ஆர்வலர்கள் முதல் நிபுணர்கள் வரை பயன்பெறக்கூடிய ஒரு தரம் வாய்ந்த மற்றும் சிறந்த பதிவுகளை கொண்ட வலைத்தளமாக தமிழ்ச்சுவடி உருக்கொண்டது.

நாங்கள் அனைவரும் முதல் நிலை தமிழ் ஆர்வலர்களே.

குழு

  • அருண்குமார் இல
  • அஷ்வின்குமார் கி.வெ.ந
  • இராம் பிரகாஷ் இர
  • ஸ்ம்ருதி ராஜகோபாலன்
  • சுஜாதா இலன்
  • கிருஷ்ணபாலாஜி ர

கருத்துக்களை தெரிவிக்க

இத்தளத்தில் உள்ள பதிவுகள் பலதரப்பட்ட தொகுதிகள், பதிவுகள் மற்றும் நூல்களிலிருந்து சேகரிக்கப்பட்டவை. நூலாசிரியரின் பெயர்கள் இயன்றவரை தகுந்த இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்களின் கருத்துகளை thamizhsuvadi@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.