03 Oct 2021

ஏன் தமிழில் Ka Kha Ga Gha இல்லை ?

தமிழில் ka, kha, Ga & Gha ஒலிப்புகள் உண்டு, ஆனால் தனித்தனியே எழுத்துக்கள் இல்லை. ஒரு எழுத்தே பல விதமாக ஒலிக்கும். 

எவ்வாறு?
 ஒரே மனிதர்  வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமாக செயல்படுகின்றார். ( தன் குழந்தைக்கு பெற்றோராய்,  அலுவலகத்தில் தொழிலாளியாய், தன் பெற்றோருக்கு குழந்தையையாய் ..). அதுபோல் சில எழுத்துக்களும் (க,ச,ட,த,ப,ற) அதன் இடத்திற்க்கு ஏற்ப பல விதமாக ஒலிக்கும்.

1 வரி வடிவம் ---> பல ஒலிப்பு (உச்சரிப்பு)    
"க"  --->  ka, kha, Ga & Gha 


         ka ஒலிப்பு  - காவிய காதல்   
         Kha ஒலிப்பு - அக்ம் பக்ம்
         Ga  ஒலிப்பு  - சிங்த்தின் அங்ம்
         Gha ஒலிப்பு - காத்தின் வேம் 


எப்படி ஓர் எழுத்து, இடத்திற்கேற்ப ஒலிப்பு மாறுகிறது என்பதை பார்ப்போம்.

                                                                          
                         'க'                          

1.  க -"Ka" என ஒலிக்கும் --> வார்த்தையின் முதல் எழுத்தாக தோன்றும்பொழுது.
 
       ண், டல், காற்று  = "Ka" என ஒலிக்கும்


2.  க -"Kha" என ஒலிக்கும் ---> அதன்
மெய்எழுத்திற்குப்பின்(ற்றெழுத்து) தோன்றும்பொழுது  {க்க}.

       
பக்ம்,  தாக்ம்,   = "Kha" என ஒலிக்கும்


3.  க -"Ga" என ஒலிக்கும் ---> அதன்
இனஎழுத்திற்குப்பின்  தோன்றும்பொழுது {ங்க}.             (இன எழுத்து ?)

         
தங்ம், சிங்ம்   = "Ga"  என ஒலிக்கும்

 
4. க -"Gha" என ஒலிக்கும் --->  வார்த்தையின்
இடையில் தோன்றும்பொழுது (அதன் மெய்எழுத்திற்கோ  இனஎழுத்திற்கோ பின் தோன்றாமல்).
 
         
காம், படை, மகிழ்   = "Gha"  என ஒலிக்கும்



இந்த ஒலிக்கும் முறைகளை மனனம் செய்யவேண்டுமா?


தேவைஇல்லை ... ஒரே எழுத்து வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமாக, இயல்பாகவே ஒலிக்கும். மாற்றி உச்சரிப்பது கடினம்.

எ-க 1 : "சிங்
ம்" - இங்கு, 'க'-வை  'ka' என உச்சரிப்பது கடினம். 
              'ங்' -ற்கு பின் 'க' வந்தால், இயல்பாகவே 'Ga' என்று தான் ஒலிக்கும்.

எ-க 2 : "காகம்" - இங்கு, முதல் 'க'-வை(கா)  'Ka' எனவும், பின்வரும்  'க'-வை 'Gha' எனவும் இயல்பாகவே  உச்சரிப்போம். 


                           'ச'                        
 
1.  ச -"sa" என ஒலிக்கும் --> வார்த்தையின் முதல் எழுத்தாக தோன்றும்பொழுது.

         
ண்டை, ந்தை, க்கரம் = sa


2. 
 - "Cha" என ஒலிக்கும் ---> அதன் மெய்எழுத்திற்குப்பின்(ற்றெழுத்து) தோன்றும்பொழுது  {ச்}

         
அச்ம், நீச்ல், பேச்சு = Cha


3.  - "Ja" என ஒலிக்கும் ---> அதன் இனஎழுத்திற்குப்பின்  தோன்றும்பொழுது {ஞ்}.

         
அஞ்ல், மஞ்ள், ஊஞ்ல் = Ja
 

4.   - "Jha" என ஒலிக்கும் ---> அதன் இனஎழுத்திற்குப்பின் நெடிலாக தோன்றும்பொழுது  {ஞ்சா}

           
தஞ்சை, தஞ்சாவூர் = Jha



 
                           'ட'                      

1.  தமிழ் இலக்கண முறைப்படி 'ட' வார்த்தையின் முதல் எழுத்தாக தோன்றாது.

2.  ட - "ha" என ஒலிக்கும் ---> அதன் மெய்எழுத்திற்குப்பின்(ற்றெழுத்து) தோன்றும்பொழுது {..ட்..}

         பட்
ம், தோட்ம் =  'ha'


3. 
ட - "a" என ஒலிக்கும் --->  அதன் இனஎழுத்திற்குப்பின்  தோன்றும்பொழுது {ண்ட}.

        அண்
ம், பண்ம்  = 'a'


4. 
ட - "ha" என ஒலிக்கும்  --->   வார்த்தையின் இடையில் தோன்றும்பொழுது (அதன் மெய்எழுத்திற்கோ  இனஎழுத்துக்திற்கோ பின் தோன்றாமல்)
       
           ப
ம், பால் = 'ha' 
                                               

 
                        'த'                      

 
1.  'த' -"ta" என ஒலிக்கும் --> வார்த்தையின் முதல் எழுத்தாக தோன்றும்பொழுது {த..}.

           மிழ், ட்டு, கரம் = "ta"


2. 'த'  - "tha" என ஒலிக்கும் ---> அதன் மெய்எழுத்திற்குப்பின்(ற்றெழுத்து) தோன்றும்பொழுது   {..த்த..}.

        பிடித்தான், பித்ன், பத்து = "tha"        


3. 'த' -"da" என ஒலிக்கும் ---> அதன் இனஎழுத்திற்குப்பின்  தோன்றும்பொழுது {..ந்த..}.

         பந்ம், சந்து, தந்திரம் = "da"


4. 'த' -"dha" என ஒலிக்கும் --->  வார்த்தையின் இடையில் தோன்றும்பொழுது (அதன் மெய்எழுத்திற்கோ  இனஎழுத்திற்கோ பின் தோன்றாமல்).

           பம், பாதுகாப்பு, மாம் = "dha"



                          'ப'                        

 
1.  'ப' -"pa" என ஒலிக்கும் --> வார்த்தையின் முதல் எழுத்தாக தோன்றும்பொழுது {ப..}.

        ம்பரம், பாம்பு, த்து = "pa"


2.  'ப'  - "pha" என ஒலிக்கும் ---> அதன் மெய்எழுத்திற்குப்பின்(ற்றெழுத்து) தோன்றும்பொழுது   {..ப்..}.

         கப்ல், காப்பு, அப்ம் = "pha"


3.
'ப' -"ba" என ஒலிக்கும் ---> அதன் இனஎழுத்திற்குப்பின்  தோன்றும்பொழுது {..ம்..}.

         பம்ரம், பாம்பு, வேம்பு = "ba"


4. 'ப' -"bha" என ஒலிக்கும் --->  வார்த்தையின் இடையில் தோன்றும்பொழுது (அதன் மெய்எழுத்திற்கோ  இனஎழுத்திற்கோ பின் தோன்றாமல்).

           கம் =     "bha"
                     


                           'ற'                        


1.  தமிழ் இலக்கண முறைப்படி 'ற' வார்த்தையின் முதல் எழுத்தாக தோன்றாது.

2.  'ற'  - "ra" என ஒலிக்கும் ---> அதன் மெய்எழுத்திற்குப்பின்(ற்றெழுத்து) தோன்றும்பொழுது   {..ற்..}.

      பற்று, புற்று, தொற்று  = "ra"


3. 'ற' -"ra" என ஒலிக்கும் ---> அதன் இனஎழுத்திற்குப்பின்  தோன்றும்பொழுது {..ன்..}.

        நன்றி, குன்று = "ra"


4. 'ற' -"ra" என ஒலிக்கும் --->  வார்த்தையின் இடையில் தோன்றும்பொழுது (அதன் மெய்எழுத்திற்கோ  இனஎழுத்திற்கோ பின் தோன்றாமல்).

         அம், அன்  = "ra"



வேற்று மொழி சொற்கள்
ஒரு மொழி அதற்கு தேவை இல்லாத ஒலிகளை, எழுத்துக்களாக கொண்டிருப்பதில்லை.

நாம் பிற மொழிச்சொற்களை பயன்படுத்தும் பொழுது,
 
(1) புது எழுத்துக்களை பயன்படுத்துவோம்.

எ-டு : 'ஷ'(Sha), 'ஜ' (Ja)  ---> தமிழில் இந்த ஒலிகளைக் கொண்ட வார்த்தைகள் இல்லை எனவே அதற்கான எழுத்தும் இல்லை. ( 'ஷ,ஸ,ஹ,ஜ ..' )

இதுபோல் ஆங்கிலத்தில்/ஹிந்தியில்  'ழ' ஒலிப்பு  எழுத்து இல்லை, ஏனென்றால்  'ழ' ஒலிப்பு உள்ள வார்த்தைகள் அம்மொழிகளில் இல்லை எனவே 'ழ' எழுத்து தேவையில்லை.

(2) நம் மொழி சொற்களையே இலக்கண விதிகளை மீறி, வேறுவிதமாக உச்சிரிப்போம்.
 

பயம் - இது வேற்று மொழி சொல்.  விதியின் படி 'ப' வார்த்தையின் முதலில் தோன்றினால் 'pa' என்ற ஒலி பெரும். ஆனால் இங்கு 'ba' என்று ஒலிக்கிறது. இது தமிழ் வார்த்தை அல்ல.

 பயம் ( வேற்று மொழி) = அச்சம் (தமிழ்)


முடிவுரை
ஒவ்வொரு  மொழியும் அதற்கென தனித்துவமும் சிறப்புகளும் கொண்டிருக்கும். தமிழ் மொழியில் Ka Kha Ga Gha  இருக்கிறதா  என்ற கேள்விற்கு விடை, ஆம், இருக்கிறது. ஒரு  எழுத்தே  அதன் இடத்திற்கேற்ப மாற்றி பல விதமாக ஒலிக்கிறது .   




ஆக்கம்
Thamizhsuvadi

Subscribe below to get future posts from தமிழ்ச்சுவடி